My SMS Collections - 2015

2015 SMS Collection



M –MEDICINE
19/11/15: Few Siddha Tips: அருகம்புல்: control Obesity, low cholesterol, purify blood and more. Take bunch of fresh leaves put I 100ml boiling water boil till 50ml or you can also buy powder and do same process. Drink bland or add honey to taste. Take this instead of tea/coffee in the morning. Good energizer and antioxidant. Extend Life!
21/11/15: Alovera -  Good for any skin disease, silky hair, period problems, cuts, burns, கண் திருஷ்டி, pot plant, face pack, mini doctor but bitter taste also stainy!! Cool buddy!!

                                                               G- GENERAL
17/11/15: Basic Cooky:  அஞ்சும் மூன்றும் உண்டானால் அறியாப் பெண்ணும் சமைக்கும். பழமொழி: 5 – கடுகு, மிளகு, சீரகம், உப்பு, புளி. 3 – நீர், நெருப்பு, எரிபொருள். உணவு அளிப்பவர்கள் சுகமாக இருப்பார்கள்.
18/11/15: நாட்டுப்புற சமையல்பரங்கிக்காயை பறித்து பட்டை எல்லாம் சீவி பொடி பொடியாய் நறுக்கி உப்பு காரம் பொட்டு ஒன்றாய் கூடி திங்கலாம் இங்கே ஓடி வாருங்கள்.
18/11/15(1): ராகு காலம் Formula: திருநாள் சந்தையில் வெயிலில் புரண்டு விளையாட செல்வது ஞாயிறு. ஒவ்வொரு வார்த்தையிலிருந்து முதல் எழுத்தை எடுத்துக் கொள்ளவும்தி வெ பு வி செ ஞாதிங்கள்-7.30am to 9.00am, சனி-9.00am to 10.30am இவ்வாறு 1.30 மணி ஒவ்வொரு வார்த்தைக்கும் கூட்டி செல்லவும் ஞாயிறு-4.30pm to 6.00pm வரை கணக்கு சரியாக வரும். எமகண்டம்  Formula: வியாழன் முதல் பின் நோக்கி செல்ல வேண்டும்வி பு செ தி ஞா வெவியாழன் 6.00am to 7.30am முதல் வெள்ளி 3pm to 4.30pm வரை. ராகு காலம் போலவே 1.30 மணி கூட்டி கொள்ளவும். குளிகை காலம்  Formula: சனி முதல் பின் நோக்கி செல்ல வேண்டும் வெ வி பு செ தி ஞாசனி 6.00am to 7.30am முதல் ஞாயிறு 3pm to 4.30pm வரை. ராகு காலம் போலவே 1.30 மணி கூட்டி கொள்ளவும்.
18/11/15(2): Success of Life – making people around you feel comfort & safe when they are with you. Make them remember you forever. Try to see only good form. Anbe Sivam! Gain more Sivam!!
20/11/15:Kindness and caring are the sweet nurturing soil from which the seeds of love and affection blossom well. Take care of your old and gold near and dear ones. Extend more and more Sivam!
25/11/15: திறமையும் நம்பிக்கையும் வெல்ல முடியாத படைபலம். அதனால் பிறருக்கு கொடுத்து வாங்குங்கள். நிறைவான வாழ்வின் ரகசியம் அதுவே காலத்தால் செய்த உதவி….
27/11/15: தமிழ் கால அளவு: 1 நாள் – 60 நாழிகை, 1 முகூர்த்தம் – 3 ¾ நாழிகை, 1 ஜாமம் – 7 ½ நாழிகை, 1 நாள் – 8 ஜாமம், 1 மணி – 2 ½ நாழிகை, 1 நாழிகை – 24 நிமிடம், 1 பக்ஷம் – 15 நாள், 1 அயனம் – 6 மாதம், 1 வருஷம் – 2 அயனம், 1 வட்டம் – 60 வருஷம்.
29/11/15: 27 நட்சத்திரங்களுக்குரிய கிரகங்கள்: அஸ்வினி, மகம், மூலம் கேது, பரணி, பூரம், பூராடம்சுக்ரன், கார்த்திகை, உத்திரம், உத்திராடம்சூரியன், ரோஹினி, ஹஸ்தம், திருவோணம்சந்திரன், மிருகசீருடம்,சிதிரை, அவிட்டம்செவ்வாய், திருவாதிரை , ஸ்வாதி, சதயம் ராகு, புனர்பூசம், விசாகம், பூரட்டாதிகுரு, பூசம், அனுஷம், உத்தரட்டாதிசனி, ஆயில்யம், கேட்டை, ரேவதிபுதன்.
30/11/15: In our blood 78% liquid &22% solid state. In a cubic ml blood 50 lakh RBC (Red Blood Corpuscles – சிவப்பு அணுக்கள் - நிறமி) 10,000 WBC (White Blood Corpuscles – வெள்ளை அணுக்கள்எதிர்ப்பு ஸக்தி), 5 lakh platelets (இரத்தம் உறைய செய்பவை). Blood is 1/14 of human body. Its bodyguard, blood cells prepare antibiotics, regulates body heat, transport energy to all body parts and more. Human has 6 liters of blood, only 350ml will be taken from blood donors. This blood will be rejuvenated within 2 days!! Please DONATE BLOOD!! It is not only public service but also overhauling your body by pumping new blood.
01/12/15: மனித உடற்கூறும் காய்கறிகளும்; மூளைமுட்டைகோஸ், காலிஃபிளவர், கண்கள்திராஷை, நெல்லிக்காய், பற்கள்- மாதுளை, எலுமிச்சை, சாத்துக்குடி, இருதயம்கொய்யா, ஆப்பிள், மாம்பழம், இரைப்பைசுரைக்காய், குடல்புடலங்காய், கணையம் கேரட் இன்னும் பல…. இப்படி இயற்கையோடு வாழ்ந்தால் அது நம்மை வழி நட்த்தும் என்பதர்க்கு உதாரணம் இந்த காய்கறிகளும் பழங்களும். அதனுடைய உருவ அமைப்பும் மனிதனின் உடல் உள்ளுறுப்புகளும் தக்கவாறு அமைந்துள்ளதை காணுங்கள். நம்மை சுற்றி உள்ள இயற்கையோடு இணைந்து இன்பம் காணுங்கள்!! இயற்கை அன்னை தனது மடியை விரித்து எப்போதும் காத்திருக்கிறாள் தனது குழந்தைகளின் நலம் காக்க!!
தஞ்சம் புகுவோம்!! நலமாய் வாழ்வோம்!!  
N- NATURE
20/11/15:Hi Thulasi Listeners, we are also in need of 33% forest to preserve natural wealth, so please think of planting more trees as well. Live with and love nature.

P-POEM
22/11/15:
மழை போன்றது கோபம்
சிறு தூரலை ரசிக்கலாம்!
சாரல் மழை சகிக்கலாம்!!
தொடர் மழையால் துன்பம் மட்டுமே!!!
தூரலாய் இருப்போம்!
துன்பம் தொலைப்போம்!!
H-HEALTH
13/11/15: Please plant atleast  10 thulasi in your home, its service to universe, will keep you sending more information  throughout this week, please spread as you wish. Next generation will be blessed by us.
14/11/15: Arasamaram, Moongil, Thulasi only gives oxygen 24 hours others produce CO2 in the night.  Arasamaram, Moongil require more space but Thulasi happy in pot. So please extend smile of universe. Place 2 thulai pots at 4feet distance to walk around like 8 from south to north early morning. 2 A.M to 6 A.M is Thulasi Ozone (O3) time. Thulasi is the only ozone emitting species in the world. Enjoy ozone freely in your home.
15/11/15: Our eco system must have CO2 level of 350PPM (Parts Per Million) its now 400PPM in 2013 only remedy is our oxygen parlour Thulasi O2 20hours O3 4 hours. What if not care for PPM Consequences follows; In 2033 CO2 may be 500PPM then we can breathe normally only through O2 cylinder while sleep also is it possible!! Start living with Thulasi now. Plant more trees as well.
16/11/15: In Seppu pathram put 6 to 8 Thulasi overnight in a liter of water, drink next day in empty stomach for 48 days without fail, feel  the result yourself. Health is wealth!! Breathe easy.
22/11/15: மனிதனும் கிரகங்களும்: சூரியன்எலும்பு, சந்திரன்மூலை, செவ்வாய்பித்தப்பை, புதன்நுரையீரல், வியாழன் (குரு) – கல்லீரல், சுக்ரன் மண்ணீரல், சனிகுடல், ராகு & கேதுஉடல் முழுவதும். நவகிரகங்களுடன் தொடர்புடையது நமது உடலமைப்பு. உடலின் எந்த பகுதியில் மிகுந்த உபாதை கொடுக்கிறதோ அந்த பகுதிக்குரிய கிரகமானது ஜாதக ரீதியக பலம் இல்லாமல் இருப்பதாக நமது சித்தர்கள் கண்டறிந்து  அதற்கான் தீர்வையும் கண்டறிந்துள்ளார்கள்!! இந்த வாரம் முழுமையும் அதை பற்றி பார்ப்போம்! காணக் காத்திருங்கள்!!!
23/11/15: ஒவ்வொரு கிரகங்களுக்கும் ஜோதிடத்தில் 4 விதமான நிலைகள் உள்ளன நட்பு, பகை, உச்சம், நீச்சம். ஒரு ஜாதகத்தில் சூரியன் வலுப் பெற்றிருந்தால்(உச்சம்) அவருக்கு எலும்புகள் திடமாகவும் நல்ல உடற்கட்டுடனும் இருப்பார்.  நீச்சமாக இருந்தால்  முதுகு வலி, கால் குடைச்சல், மூட்டுவலி போன்ற உபாதைகளுடன் இருக்கலாம். அதனுடைய சதவிகிதம் (%) ஜாதக கட்டங்களுக்கும் மற்ற கிரகங்களுடைய பார்வை பொருத்தும் நல்லதும் தீயதும் மாறுபடும். இந்த பாகம் முடிந்ததும் 27 நட்சத்திரங்களுக்கான கிரகங்களை தருகிறேன். அதை வைத்து தங்களுக்கான தீர்வை தேர்ந்தெடுக்கலாம். இதற்கு ஜோசியர் தேவையில்லை உங்கள் நட்சத்திரம் தெரிந்தால் போதுமானது. ஆரோக்கியமான வாழ்வே நமது சொத்து.
24/11/15: மனித உடலில் உலோகங்களும் கனிமங்களும், அதனோடு தொடர்புடைய நவகிரகங்களும்: சூரியன்தங்கம், சந்திரன்வெள்ளி, செவ்வாய்இரும்பு, புதன்பாதரசம், வியாழன் (குரு) – வெள்ளீயம், சுக்ரன்செம்பு, சனிகாரீயம், ராகுமஞ்சள் தாளகம் கேதுநாகம். இந்த உலோகங்களுக்கும்  மனித உடலுக்குமான தொடர்பு சிறிதளவாயினும் இவை சித்த மருந்துகளாகவும் தரப்படுகிறது. ஆனால் இவை கிரகங்களை முழுவதுமாக கட்டுப்படுத்தாது. ஒரு முதலுதவியாக (First Aid) வேண்டுமானால் பயன்படுத்தலாம். அடுத்து வண்ண மருத்துவமும் நவகிரகங்களும் கார்த்திகை தீபத்திற்கு பிறகு
26/11/15: வண்ண மருத்துவம். மனித உடலும் நிறங்களும்: ஊதாநரம்பு நோய்கள்சிவப்பு அணுக்கள் குரைபாடு, தூக்கமின்மை, சாம்பல் நுரையீரல்விஷ காய்ச்சல், நீலம்கல்லீரல்எல்லா விதமான ஜுரங்கள், ஈரல் நோய், மாதவிடாய் கோளாறுகள், பச்சைசரும நோய்கள், கண் நோய்கள், கருப்பை கோளாறுகள், மஞ்சள் நரம்பு & குடல்கள்நரம்பு, மேக நோய்கள், மலசிக்கல், காவிஇரத்தம் - இரத்தம்  & நரம்பு நோய்கள், சிவப்புஇருதயம்வாத நோய்.

No comments: